ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் - Agnipuratchi

ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

Share This

இன்று 18-10-2018 காலை 11மணியளவில், 27பர்கிட் சாலை,பாட்டாளி மக்கள் கட்சி, வடக்கு மண்டல அலுவலகத்தில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்   மு.ஜெயராமன்
அமைப்புச் செயலாளர், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம்,தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மண்டல இணைப்பொதுச் செயலாளர், மத்திய ரயில்வே துறை முன்னாள் இணை அமைச்சர், ஏ.கே மூர்த்தி Ex,MPஅவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார் துணைப் பொதுச் செயலாளர்கள் வி.இராதாகிருஷ்ணன்,விஜெ பாண்டியன், அ.முஸ்தபா, தி.இரா.சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகிகத்தனர். மாநில துணைத் தலைவர் ஈகை தா.தயாளன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் இராம. கண்ணியப்பன் ஆகியோர்  கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்,செயலாளர்கள், மாநில துணை அமைப்பு தலைவர், செயலாளர்கள், மாவட்ட அமைப்பு தலைவர், செயலாளர்கள், தொகுதி அமைப்பு தலைவர்கள், செயலாளர்கள்ஆகியோர்கள்கலந்துக்ககொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages