வாகன உரிமம், பழகுனர் உரிமம், பெறுதல், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இணையதளம் மூலம் பணம் செலுத்தும் முறையினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர் பேருந்துக்கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டு விட்டதால் மீண்டும் உயர்த்தப்படாது. ஆர்.சி.புக்குகளுக்கு ஸ்மார்ட் கார்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பள்ளிப் பாடத் திட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடம் இடம் பெறவுள்ளது" என்று தெரிவித்தார்.
வாகன லைசென்ஸ் எடுக்க ஆன்லைனில் பண பரிவர்த்தனை-எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment