ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்று கா்நாடகாவைச் சோ்ந்த அம்ருதா தொிவித்தாா். இது தொடா்பாக பிரதமா் மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு கடிதமும் எழுதினாா். இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முன்னதாக 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் பிறந்ததாக அம்ருதா தொிவித்திருந்த நிலையில் அதற்கு ஒரு மாதம் முன்பாக அதாவது 1980ம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயலலிதா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ பதிவை தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக அரசு வழங்கிய வீடியோ பதிவு வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அதன் பின்னா் ஜெயலலிதாவின் டி.என்.ஏ. மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அம்ருதா தரப்பு வழக்கறிஞா் வாதிட்டாா். ஆனால் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அரசு தரப்பில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது. இருப்பினும் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் இருக்கின்றனவா⁉ என்று கேட்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரிகள் இல்லை என்று மருத்துவமனை நிா்வாகம் தொிவித்தது. இதனையடுத்து ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான எந்தவித ஆதாரமும் அம்ருதாவிடம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை -சென்னை உயா்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment