மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பெருமாள் கோவிலில் அரச்சகர் ரகு என்பவர் வழக்கம் போல், இன்று காலை கோவில் நடைதிறக்க சென்றார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரகு, உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீனிவாப் பெருமாள் ஐம்பொன் சிலைகள் கொள்ளை ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. பின்னர், கோவிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிராவை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த வீடியோ காட்சிகளில், அடையாளம் தெரியாத இரண்டு பேர், அதிகாலை சுமார் 3 மணிக்கு கோவில் சிலைகளை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. அவர்களின் நடவடிக்கைகள் வடமாநிலத்தவர்கள் போல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார், எங்கு சென்றார்கள்⁉என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சோழவந்தான் பெருமாள் கோவில் சிலைகள் கொள்ளை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment