தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை 3ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 367 பேருந்துகள் புறப்படுகின்றன. பிற முக்கிய நகரங்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தீபாவளி முடிந்து திரும்புவதற்கு வசதியாக 7,8,9 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்காக சென்னையில் 30 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 26 கவுண்டர்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த கவுண்டர்களை திறந்து வைத்து டிக்கெட் முன்பதிவையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். www.Tnstc.in. இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடவேண்டியவை.
தீபாவளி-சிறப்பு பேருந்துகளின் முன்பதிவினை துவக்கி வைத்தார் விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment