லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை - தமிழக அரசு.
நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை- தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
குறைந்த பட்சமாக ரூ.8,400. அதிகபட்சமாக ரூ.16,800 கிடைக்கும்
3 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ 486.96 கோடி போனஸ்
No comments:
Post a Comment