திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் நள்ளிரவில் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எழும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சுற்றுச்சுவரிலும், தொலைத்தொடர்பு கோபுரத்திலும் மோதியது. இதனால் அதில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் எமெர்ஜென்சி லேண்டிங் இல்லாமல் பயணிகளுடன் விமானம் துபாய் சென்றது. ஆனால் நடுவழில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் காலை 5.46க்கு ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து விசாரணையினை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள். இதனையடுத்து திருச்சியில் விமானம் மோதிய இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக உள்ளதாக பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் சுற்றுசுவரில் மோதிய பயணிகள் விமானம் -மும்பையில் தரையிறக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment