அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது வழக்குப்பதிவு. - Agnipuratchi

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது வழக்குப்பதிவு.

Share This

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஊழியரின் ஓய்வூதியத்துக்கான தொகையை 2009-2011க்குள் ரூ.50 கோடி மோசடி செய்ததாக இருவர் மீதும் புகார்.

மேலும் பலகோடி நிதிமுறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமணம் செய்து முறைகேடு புகார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages