சென்னையில் சைக்கிளில் ரோந்து செல்லும் காவல்துறை - Agnipuratchi

சென்னையில் சைக்கிளில் ரோந்து செல்லும் காவல்துறை

Share This

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளிலோ, அல்லது வாகனங்களிலோ, ரோந்து செல்வது என்பது கடினமானது. இதனால், குறுகலான பகுதிகளிலும் பயணித்து குற்றமிழைப்போரை கண்டறிந்து கைதுசெய்யும் நடவடிக்கைக்காக, சைக்கிள் ரோந்து, சில ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக செயல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் தற்போது கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் ராஜேந்திரனின் அறிவுறுத்தல்படி, அயனாவரம் பகுதியில், சைக்கிள் ரோந்து பணி, மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அயனாவரம் காவல் உதவி ஆணையர் பாலமுருகன், ஜி5 செகரட்டேரியேட் காலனி காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், சைக்கிளில் ரோந்து சென்று ஆய்வினை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages