வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை மிக்கது கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து - Agnipuratchi

வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை மிக்கது கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து

Share This

வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குபடுத்த நினைப்பவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள்
ஆண் மீது பெண்ணும் பெண் மீது ஆணும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம்  சொல்வது அபாயகரமானது

வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்,   சட்டரீதியாக பதிவாகட்டும்,   உண்மை வெல்லட்டு்ம்

வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல்  தீர்வை மைய்யப்படுவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி

நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்பது மேற்கத்திய முறை,  நாடு நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்பது இந்தியம்

பிற நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமை பட கூடிய பண்பு குடும்ப அமைப்பு

Me Too குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages