கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்கரை ஆலை மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்தும் தனி தேர்தல் அலுவளரை கண்டித்து பா.ம,க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - Agnipuratchi

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்கரை ஆலை மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்தும் தனி தேர்தல் அலுவளரை கண்டித்து பா.ம,க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Share This

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்கரை ஆலை(II) கச்சிராயபாளையம்
கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்தும் தனி தேர்தல் அலுவளர் அவர்கள் சில நபர்களிடம்  பணம் பெற்று கொண்டு
பா.ம,க வை சேர்ந்த அனைத்து
வேட்பாளர்களையும்
தள்ளுபடி செய்தார் சனநாயகத்தை படுகொலை செய்யும்  தனி தேர்தல் அலுவளரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யவேண்டும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவரும் பொதுமக்களிடம் தேர்தல் தனி அலுவளர் அவர்கள் ஆபாசமாகவும் கெட்ட வார்த்தையால் பேசியும் ஒருமையில் வாடா போடா என்று பேசி வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களை மண உளச்சலையும் மன வேதனையும் ஏர்படுத்தி மனிதஉரிமை மீறலை பறித்த தேர்தல் நடத்தும் தனி அலுவளரை மீது விசாரனை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் அனைகினங்க நாளை 11-10-2018 அன்று காலை 10.00 மணியளவில்
இடம் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்கரை ஆலை(II) முன்பு மாபெரும் கண்டன தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி,
தியகதுருகம்
சங்கராபுரம்
சின்னசேலம்
ரிஷிவந்தியம்
கச்சிராயபாளையம்
கல்வராயன்மலை
ஆகிய பகுதிகலை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த விவசாயிகள். மாநில, மாவட்ட ,
ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டுடனார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages