தமிழகத்திற்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் (அதி கனமழை எச்சரிக்கை) விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை இல்லை- மிதமான மழை பெய்ய வாய்ப்பு.மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவுகள் கடல் படுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். வானிலை ஆய்வு மையம்.
ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது: வானிலை மையம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment