தலைமறைவான ரவுடி பினு, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கைது. - Agnipuratchi

தலைமறைவான ரவுடி பினு, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கைது.

Share This

நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று தலைமறைவான ரவுடி பினு, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கைது.

பிறந்தநாள் விழாவில் ரவுடிகளுடன் சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய விவகாரம் தொடர்பாக ரவுடி பினு கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages