திமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகே எஸ் இளங்கோவன் விடுவிப்பு - Agnipuratchi

திமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகே எஸ் இளங்கோவன் விடுவிப்பு

Share This

திமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் அன்பழகன் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்கான எதுவும் கூறப்படவில்லை. இதனையடுத்து, இந்த பொறுப்பில் வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages