காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாசு பரப்புரை - Agnipuratchi

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாசு பரப்புரை

Share This

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில்  மருத்துவர் அன்புமணி இராமதாசு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் இன்று மக்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி இராமதாசு, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages