திமுக கடந்து வந்த பாதை. வன்னியனே! விழித்துக் கொள்!!
கடலூர் கோவிந்தசாமி படையாட்சி அவர்கள் தன் கட்சியில் வைத்திருந்த
உதயசூரியன் சின்னத்தை தி.மு.க.வுக்கு தந்து வாழ்வு தந்தார்.
வட தமிழக வன்னியர்கள் அனைவரும்
தி.மு.க.வுக்கு மீண்டும் வாழ்வு தந்தனர்.
1967-ல் முதன்முறையாக ஆளுங்கட்சி அந்தஸ்த்துடன் அண்ணாதுரையையும், அதன்பிறகு பலமுறை கருணாநிதியையும் முதல்வர் என்ற பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் வன்னியர்களே, ஆனால் அந்த வன்னியர்களை திமுக பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்ததா என்பதை பார்ப்போம்!
1957 தேர்தலில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற 15 தொகுதிகளில்
14 தொகுதிகள் வன்னியர்கள்
அதிகம் வாழும் வடமாவட்டத்தில் தான்.
1962-ல் இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்ற 48 சட்டமன்ற தொகுதிகளில் 39 தொகுதிகள் வன்னியர்கள் அதிகம் வாழும் வடமாவட்டங்களில் தான்!
இந்த இரண்டு தேர்தல்களிலும் தென் மாவட்டங்களை போல வட மாவட்டமும் திமுகவை புறக்கணித்து இருக்குமேயானால் திமுக முளைக்காமலே கருகி போயிருக்கும்.
நாம் அதாவது குறிப்பாக வன்னியர்களான நாம் ஆதரித்ததால் தான் 1967-ல் திமுக ஆட்சியை பிடித்தது, தனது அரசியல் பயணத்தை நிலைநிறுத்திக் கொண்டது, பல உயர் பதவிகளையும் பிடிக்க முடிந்தது.
அப்படி திமுக இதுவரை 23 மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளது, சமுதாய வாரியாக பார்த்தால்....
இசைவேளாளர் - 7,
முக்குலத்தோர் - 5,
முதலியார் - 1,
தலித் - 3,
கொங்கு வெள்ளாளர் - 2,
நாயுடு, ரெட்டி - 2,
நாடார் - 1,
செட்டியார் - 1,
வன்னியர் - 1
அதுவும் திமுக தொடங்கி 55 வருடங்களுக்கு பிறகு போனாபோகுதே என்று ஜெகத்ரட்சகன் என்ற வன்னியருக்கு கேபினெட் பதிவி கூட
தர மனமில்லாமல் து.அமைச்சர் பதவி கொடுத்தார்கள்.
இது தான் திமுகவை வளர்த்து விட்ட வன்னியர்களுக்கு திமுக செய்த கைமாறு?
ஓட்டு போட மட்டும் தானா இந்த வன்னியர் சமுதாயம்?
மக்கள்தொகையில் 1% கூட இல்லாத இசை வேளாளர்களுக்கு 7 மத்திய அமைச்சர் பதவிகளாம், மக்கள் தொகையில் 25% கொண்ட வன்னியர்களுக்கு ஒன்னே ஒன்னு அதுவும் துனை அமைச்சர் பதவி .
இது தான் திமுகவின் வன்னியருக்கெதிரான சாதிவெறி அரசியல், பாமக தனக்கு தனக்கு கிடைத்த 5 மத்திய அமைச்சர் பதவிகளில் 2 பதவிகளை தலித்களுக்கு வழங்கியும் அதை தலித்களுக்கு எதிரான கட்சி என கூறும்போது,
23 அமைச்சர் பதவிகளில் வன்னியர்களுக்கு ஒன்றை மட்டுமே கிள்ளிக் கொடுத்த திமுகவை ஏன் வன்னியருக்கெதிரான கட்சி என கூறக்கூடாது?
இனியும் திமுக போன்ற கட்சிகள் நமக்கு வேண்டுமா?
வன்னியர்களே நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவோம், ஆனால் நம்மால் வளர்ந்து நம்மையே நசுக்க நினைப்போர் யாராயினும் அடையாளங் கண்டு அழித்தொழிப்போம்!
பணத்திற்க்கு ஓட்டு போட்டு உன் இனத்திற்க்கு நீயே துரோகம் செய்யாதே.
கலைஞர் காலத்தில் வட தமிழகம் 18 மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் பெரும்பாலும் வன்னியர்களே இருந்தனர்.
வீரபாண்டி ஆறுமுகம் Ex.Min.
இராயபுரம் செல்வராஜ் EX. MLA
இராயபுரம் ஏழுமலை நாயக்கர்
மயிலை மாசிலாமணி
மயிலை ராமஜெயம் Ex.MLA
சைதை ஸ்ரீதர் Ex.MLA
மதுராந்தம் ஆறுமுகம் Ex.MLA
செஞ்சி ராமசந்திரன். Ex.MLA
காஞ்சி அண்ணாமலை
நெல்லி குப்பம் கிருஷ்ணமூர்த்தி
முட்டம். கிருஷ்ணமூர்த்தி
பண்ருட்டி .ராமசந்திரன் Ex. Minister
நந்தகோபாலகிருஷ்ணன்
சிதம்பரம் டாக்டர் சரவணன்
மயிலாடுதுறை . கிட்டப்பா Ex.MLA
மயிலாடுதுறை செங்குட்டுவன் Ex.MLA
மயிலாடுதுறை சத்தியசீலன் Ex.MLA
சீர்காழி மோகன்தாஸ் Ex.MLA
குத்தாலம் கல்யாணம் Ex-MLA
திருக்கடையூர் .பெருமாள்
திருவிடைமருதூர் ராமலிங்கம் Ex. MLA
துரைமுருகன் Ex. Min
MRK.பன்னீர்செல்வம் Ex.mடA
என 18 மாவட்டங்களையும் வன்னியர்களே நிர்வாகிகளாக இருந்து வட தமிழகம் முழுவதும் வன்னியர்கள் தி.மு.க.வை காப்பாற்றினர்.
தற்போது மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வன்னியர்களை அழித்து விட்டார்.
மிச்சம் இருப்பவர்கள். துரைமுருகன்
MRK பன்னீர்செல்வம் மட்டுமே.
விழித்து கொள். வன்னியா! நீ அழிவின் விளிம்பில்..
No comments:
Post a Comment