தீபாவளி பண்டிகையையொட்டி ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்திருந்தனர். இந்த போராட்ட அறிவிப்பை எதிர்த்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரியும் சேலத்தை சேர்ந்த செல்வராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த போராட்டமானது பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இதனையடுத்து, அத்தியாவசிய தேவைகள் சட்டத்தின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதற்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை -சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment