கஜா புயல் காரணமாக நவம்பர் 15-ம் தேதி தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை.சென்னை வானிலை ஆய்வு மையம். - Agnipuratchi

கஜா புயல் காரணமாக நவம்பர் 15-ம் தேதி தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை.சென்னை வானிலை ஆய்வு மையம்.

Share This

இன்னும் இரண்டு நாட்களில் கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் 15ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு. வங்கக் கடலில் கஜா புயல் உருவானதை தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ தொலைவில் 'கஜா' புயல் மையம் கொண்டுள்ளது. நவ.15ம் தேதி முற்பகலில் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும்.

கஜா புயல் எதிரொலி: தமிழகம் மற்றம் புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages