மழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் உள்ள புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 📱044 - 25384510, 044 - 25384520, 044 - 25384530 ஆகிய தொலைபேசி எண்களிலும், 📱9445477205 வாட்ஸ் அப் எண்ணிலும் gcccontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்கள் தொடர்புடைய மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி மூலம் கண்டறியப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
மழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைப்பு
மழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment