தீபாவளி சிறப்பு பேருந்தின் முன்பதிவு மூலம் சுமார் 7 கோடி வருவாய்- போக்குவரத்து துறை - Agnipuratchi

தீபாவளி சிறப்பு பேருந்தின் முன்பதிவு மூலம் சுமார் 7 கோடி வருவாய்- போக்குவரத்து துறை

Share This

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களது பயன்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பயணம் மேற்கொள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கடந்த 3-ம் தேதி தேதியிலிருந்து 5ம் தேதி வரை சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 807 பேர் முன் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், தமிழக போக்குவரத்து துறைக்கு 6 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages