தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை நடைபெறுவதாக கடந்த சில நாட்களாக கடும் புகார் எழுந்ததையடுத்து தமிழகத்தின் தஞ்சை, தென்காசி, சேலம் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். ஓட்டுனர் உரிமங்கள் வழங்க லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் இணையத்திலும் வந்த நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் என நுழைந்து அலுவலக கதவுகளை பூட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அதே போல், சூலூர் , கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.
தீபாவளி கொண்டாட்டம்-தமிழகத்தில் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் திடீர் ரெய்டு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment