கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதையடுத்து வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் வலு குறைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளதாம். இந்நிலையில், நவம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வங்கக்கடல் மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், இன்று மதியம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் 80 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என்று எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது. இன்று விடியற்காலை நாகர்பட்டினம் வேதாரண்யம் இடையே நிலச்சரிவும், மரங்கள் விழுந்தும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மீட்பு பணியினர் உதவியினை நாட தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதோ அதன் விவரங்கள்
நாகப்பட்டினம் - 9443500728, 9843810579, 9003322566
கடலூர் - 04142-220700
திருவாரூர் - 04366-226623
புதுக்கோட்டை - 04322-222207
தஞ்சாவூர் - 04362-230121
ராமநாதபுரம் - 04567-230060
Home
அண்மை செய்திகள்
வங்கக்கடலில் மேலுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை-மீட்பு பணியாளர்களுக்கான தொலைபேசி எண்கள்
வங்கக்கடலில் மேலுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை-மீட்பு பணியாளர்களுக்கான தொலைபேசி எண்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment