தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு - Agnipuratchi

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு

Share This

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு⚖ வழங்கியது. மேலும் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 மணி மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், எந்த நேரம் வெடிக்கலாம் என்று தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது⚖. அதன்படி தற்போது, காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages