சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - Agnipuratchi

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Share This

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக் கழகத் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சட்டக்கல்லூரி தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages