சென்னை, வீர தியாகிகள் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெருமையாக உள்ளது என்று மேடையில் பேசினார். மேலும், உரையாற்றிய அவர், " சிறை, தீயணைப்பு, காவல்துறை ஆகியவை சிறப்பாக செயல்பட்டு ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. பேரிடர்காலத்தில் தீயணைப்பு, மீட்பு பணித்துறையின் பணி அளப்பறியது என்று பாராட்டி பேசினார். அதனையடுத்து பேசிய அவர், சீருடை பணியாளர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், பற்களுக்கு இடையே இருக்கும் நாக்கு சாதுர்யமாக செயல்படுவது போல காவல்துறையினர் செயல்பட வேண்டும். காவல்துறையினர் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் செய்து மனதை ஒருநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment