மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த்: எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சோகம்! - Agnipuratchi

மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த்: எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சோகம்!

Share This

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அடிக்கடி பரபரப்பாக எதையாவது செய்து லைம் லைட்டில் இருப்பார். தேர்தலில் கூட போட்டியிட்டிருக்கிறார். சமீபத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூட கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை ஒருவரிடம் வெட்டி சவால் விட்டவர், அவரிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருக்கிறார்.

https://youtu.be/gxNuOxdcc4U

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages