கமல் தமிழகத்தில் இடைத்தேர்தலை சந்திக்க தயார்!! - Agnipuratchi

கமல் தமிழகத்தில் இடைத்தேர்தலை சந்திக்க தயார்!!

Share This

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் , தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்ற அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். 
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ இடைத்தேர்தல் நடக்குமா அல்லது நடக்காதா என்று யாருக்கும் தெரியாது. இருந்தாலும் எப்போது நடைபெற்றாலும் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

எனக்கு வாக்குறுதிகளை அளிப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் பிறந்தநாளை முன்னிட்டு உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில்,“தாயாய் மாற அழகு குறிப்பு... என்ற தலைப்பில் குரலில் பதிவு செய்த கவிதை வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ📹http://v.duta.us/PDMa5QAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages