கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் சீரானது. இந்த நிலையில் மீண்டும் அண்மையில் உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதையடுத்து அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment