நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை -சுஷ்மா சுவராஜ் - Agnipuratchi

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை -சுஷ்மா சுவராஜ்

Share This

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட வேண்டுமா⁉என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். ஆனால், நான் அடுத்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டேன்" என்று கூறினார். உடல்நலக் குறைவு காரணமாக சுஷ்மா தேர்தல் அரசியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages