அரிவாளை காட்டி அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்களின் விவரம் தெரியவந்துள்ளது.
சென்னை காசி திரையரங்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்... அவர்களை போலீஸ் தேடி வருகிறது.
https://youtu.be/m7bszOzy-dQ
முன்னதாக, அரிவாளை காட்டி அமைச்சர் சிவி சண்முகத்திற்கும், அதிமுகவினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
சர்கார் பட விவகாரத்தில் பேனர்களை கிழித்ததால், "ஆம்பளயா இருந்தா இப்ப வாங்கடா..." என்று வீடியோ வெளியிட்டனர்.
No comments:
Post a Comment