கோவையில்
2018 க்கு விடைகொடுப்போம்…!
2019 ஐ வரவேற்போம்…!! பா.ம.க
தலைமை சிறப்பு செயற்குழு கூட்டம்.
கூட்டம் தொடங்கிய உடன் வன்னியர் சங்கத்தின் நிரந்தர தலைவர்
மாவீரன் காடுவெட்டியாருக்கு அவர்களுக்கு அரங்கமே எழுந்து நின்று மாவீரனுக்கு மரியாதை செலுத்தி மௌன அஞ்சலியுடன் துவங்கியது..
2019 பாமகவின் இலட்சிய ஆண்டாக அறிவித்தார்...மருத்துவர் ஐயா..
நாம் யாருடன் சேருவோம் என்பதை விட நம்மோடு யார் சேருவார் என்ற நிலை வரவேண்டும்
நாம் இலக்கை அடைந்து விட்டோம், இன்னும் சில படிகள் ஏறினாலே இலக்கை அடைந்து விடுவோம்
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் சிறப்புரை...
இந்த கூட்டத்தில் நீதிமன்ற விதியை பின்பற்றி தமிழகத்தில் பேனர் (பதாகை) கலாச்சாரம் இல்லாத பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்திய பெருமை பாட்டாளி மக்கள் கட்சி சாரும்...
இதனை தொடர்ந்து நாளை பாமகவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது...
No comments:
Post a Comment