திருப்பதி அருகே காரும் லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
குவைத்திலிருந்து சென்னை வந்த உறவினரை அழைத்து சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெங்களூருவை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment