கழிப்பறை கட்டித்தரவில்லை என்று தந்தை மீது 7வயது சிறுமி புகார் - Agnipuratchi

கழிப்பறை கட்டித்தரவில்லை என்று தந்தை மீது 7வயது சிறுமி புகார்

Share This

ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ம் வகுப்பு படிக்கும் ஹனீஃபா, வகுப்பில் முதல் மதிபெண் எடுக்கும் திறமையான மாணவி. தான் தொடர்ந்து முதல் மதிபெண் எடுத்து வந்தால், அப்பா கழிவறை கட்டித்தருவதாககொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்நிலையத்தில் அளிக்கவேண்டிய வகையில், முறையான கோரிக்கை வடிவில் அதை எழுதி எடுத்து சென்றுள்ளார் ஹனீஃபா ஸாரா 
 
இதனையடுத்து தந்தையை அழைத்து விசாரித்த காவல்துறை அதிகாரிகள், ஆம்பூர் நகராட்சி ஆணையரை தொர்புகொண்டு பேசினார், அவர் நேரடியாக வந்து விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஹனீஃபாவின் வீட்டில் தற்போது கழிவறை கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது இதனை தான் தந்தையின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதாக சிறுமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages