தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இளையராஜா மீது வழக்கு தொடர்ந்தது.
சம்பளம் பெற்று இசையமைத்த பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோருவது சட்டவிரோதம் என பட தயாரிப்பாளர்கள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - விரைவில் விசாரணை.
தங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கான காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை.
சம்பளம் பெற்று இளையராஜா, இசையமைத்த பாடல்களுக்கு தயாரிப்பாளர்களே முழு உரிமையாளர் என அறிவிக்க வேண்டும் - மனுவில் கோரிக்கை.
No comments:
Post a Comment