வடக்கு மண்டல சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் பிரதாப் பிளாசாவில் மாநில இணை பொது செயலாளர் போன்மலை தலைமையில்
நடைபெற்றது, இதில் 2019 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டம், உறுப்பினர் சேர்க்கை, மாவீரன் ஜெ. குரு நினைவு மண்டபம் கட்ட நிதி திரட்டுதல் மற்றும் தலைமை நிலைய செயலாளர் திரு. த.சேகர், அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு பரிசு, மாநில துணைச் செயலாளர் திரு. எம். நல்லேந்திரன், நாகலிங்கம் அவர்களுக்கு பதவி உயர்வு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல பொருப்பாளர் பூவை குமரன் மாநில அமைப்பு செயலாளர்கள் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியர் செல்லப்பா, திருவள்ளூர் செல்வம், செங்கல்பட்டு உமாபதி காஞ்சிபுரம் வேலாயுதம் தலைமை நிலைய செயலாளர் ஜெயபால் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மாநில துணை பொதுச் செயலாளர்கள், மாநில துணைத்தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமூக முன்னேற்ற சங்க வடக்கு மண்டல ஆலோசனை கூட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment