பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 45-ஆவது நினைவு நாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ், மாநில துணைப் பொது செயலாளர் சிவகுமார், வழக்கறிஞர்கள் சமூக நீதிபேரவைச் செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சேது, மாவட்ட நிர்வாகி ரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Home
அண்மை செய்திகள்
தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment