அண்மையில், உளுந்தூர்பேட்டையில் பால் பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவன் அந்த நிறுவனம் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர்கள் என்று கூறி கதிரவனை செல்போனில் தொடர்புகொண்ட இருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தவர்கள் ஆவின் கலப்பட வழக்கில் சிக்கிய வைத்தியநாதன் மற்றும் அவரது சகோதரர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் எழுந்துள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment