என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது, என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே - பொன்.மாணிக்கவேல் பேட்டி.
என் மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை.
என் மீது அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது.
என் மீது புகார் அளித்த 21 காவல் அதிகாரிகளும் ஒரு எப்.ஐ.ஆரை கூட இதுவரை பதிவு செய்யவில்லை” - பொன்.மாணிக்கவேல், ஐ.ஜி,
No comments:
Post a Comment