தேனி மாவட்டம் பெரியகுளம் அனுமதி இன்றி மணல் அள்ளி குவித்து வைத்து விற்பனை - Agnipuratchi

தேனி மாவட்டம் பெரியகுளம் அனுமதி இன்றி மணல் அள்ளி குவித்து வைத்து விற்பனை

Share This

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே அனுமதி இன்றி மணல் அள்ளி குவித்து வைத்து விற்பனை செய்ய  வைத்திருந்ததாக வந்த புகாரின் அடிப்படையில்   பெரியகுளம் வருவாய் துறை ஆய்வாளர் திரு.ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை  மேற்கொண்டு வருகின்றார். உடன் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக இயற்கை வளங்களை கொள்ளையடித்து வரும் நபர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சமுக ஆர்வலர்களும் , பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages