காவேரி இடையே மேகதாது அணையினை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக உள்ள நிலையில் இது குறித்து டெல்லியில், மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுடன் கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சதானந்த கவுடா, மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மேகதாது அணையால் தமிழகத்திற்கே அதிக பயன் தரும். அணை திட்டத்தை ஆதரித்துவிட்டு அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக தமிழகத்துடன் இப்போதும் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும், "தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். எனவே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வரும் 27ம் தேதி கர்நாடகா எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேகதாது அணையால் தமிழகத்திற்கே அதிக நன்மை-மத்திய அமைச்சர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment