இணைப்பு முயற்சிக்கு பின்னனியில் பாஜக உள்ளது என தகவல்!
அதிமுக - அமமுக என இரு அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுக ஒரே தலைமையின் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாகவே இது குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் கட்சியில் இல்லாத சிலரின் முயற்சியால் இணைப்பு சாத்தியாகும் என கருதப்படுகிறது.
அணிகள் இணைப்பை வரவேற்பதாக நெல்லையில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment