இந்தியக் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழவின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து, டிசம்பர் 31ம் தேதி, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. அதில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று 📰செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதியக் கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்கப் பரிந்துரைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கை குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வலம்வருவதாக அவர் கூறியுள்ளார்.
8ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமா - மத்திய அமைச்சர் விளக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment