அண்மையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன உதவி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் வழங்க (அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது⚖. இதில் 4 சதவீதம் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி சென்னை மாநகராட்சி பகுதியில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான 4 சதவீதப்படி, 381 பேர் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். எனவே தகுதிவாய்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்-சென்னை மாநகராட்சி திட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment