தனி மாவட்டமாக மாறியது கள்ளக்குறிச்சி-தமிழக முதல்வர் - Agnipuratchi

தனி மாவட்டமாக மாறியது கள்ளக்குறிச்சி-தமிழக முதல்வர்

Share This

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் பெரிதாக இருப்பதாகவும், அரசு பணிகளை எளிதில் பெறமுடியவில்லை என்றும் அம்மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். இதே கோாிக்கையை அம்மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வா் பழனிசாமி ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினாா். அப்போது விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தெரிவித்தாா். இதனையடுத்து, தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்படுகிறது. விரைவில் இந்த மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று எதி்ாபாா்க்கப்படுகிறது. முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages