பா.ஜ.க. தேசியத் தலைவர் அமீத்ஷா-வுக்கு பன்றிக் காய்ச்சல் - Agnipuratchi

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமீத்ஷா-வுக்கு பன்றிக் காய்ச்சல்

Share This

கடந்த சில நாட்களாக  காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தனி அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அமித் ஷாவின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அளிக்கப்படும் சிகிச்சைக்கு பின்னர் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages