கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்ல கட்டண விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் நிவாரணப் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டண விலக்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் ரயில்களுக்கு கட்டண விலக்கு நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment