சரவண பவன் உள்ளிட்ட பல ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை. - Agnipuratchi

சரவண பவன் உள்ளிட்ட பல ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை.

Share This

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள சரவண பவன், அஞ்சப்பர், உள்ளிட்ட ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 32 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு குறித்து இந்த சோதனை மேற்கொள்ள பட்டுள்ளது. மேலும், ஹோட்டல் உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என்று கிட்டதட்ட 32 இடங்களில் 100க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages