சினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை! - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள் - Agnipuratchi

சினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை! - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்

Share This

CCTV Video: https://twitter.com/seithikathir/status/1087373391177310208?s=19

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் சினிமாவைப் போல ஓட ஓட பிரபல ரவுடியை மர்மக்கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணி அளவில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை மர்மக் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.பரபரப்பாக காணப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் சிலர் இந்தச் சம்பவத்தை சினிமா படஷூட்டிங் என
முதலில் கருதினர். அதன்பிறகுதான் அது நிஜம் என தெரிந்ததும் அவ்வழியாகச் சென்றவர்கள் தலைதெறிக்க அலறியடித்து ஓடினர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages