மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோ மூடல் - Agnipuratchi

மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்

Share This

கேரளா உள்ளிட்ட 5மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகங்களை மூடி, ஒலிபரப்பை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் சிக்கன நடவடிக்கையாக கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங், குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள ஆல் இந்தியா ரேடியோவை மூட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மதம் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவை மேம்படுத்த ரூ.850 கோடி நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages