தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ. - Agnipuratchi

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ.

Share This

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ.

பட்டியலின் படி, தமிழகத்தில் தற்போது மொத்தம் 5,91,23,197 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் - 2,92,56,960 பேர், பெண் வாக்காளர்கள் - 2,98,60,765 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் - 5,472 பேர் உள்ளனர்.

புதிய வாக்காளர்களாக 4.50 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்; இறப்பு, இடமாற்றம் என 5,62,937 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages